உங்களின் பிடித்த நிறம் எதுவென தெரிவித்தால், அதன்மூலம் உங்களின் சில தன்மைகள் பற்றி அறியலாம்.
- நீல நிறம் விரும்புபவர்கள்: அமைதியாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். விவேகம் நிறைந்தவர்கள்.
- பச்சை நிறம் விரும்புபவர்கள்: இயற்கையோடு இசைந்தவர்கள், கவலைகளுக்கு அடிபணியாமல் அமைதியாக இருப்பவர்கள்.
- சிகப்பு நிறம் விரும்புபவர்கள்: உற்சாகம் மிகுந்தவர்கள், தைரியமானவர்கள், சுறுசுறுப்பானவர்கள்.
- மஞ்சள் நிறம் விரும்புபவர்கள்: ஆனந்தமாகவும், புத்திசாலியாகவும் இருப்பவர்கள்.
- கருப்பு நிறம் விரும்புபவர்கள்: மர்மமானவர்கள், தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்கள்.
- வெள்ளை நிறம் விரும்புபவர்கள்: பரிசுத்தம், நற்செயல்களை விரும்புபவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக